அழிக்கப்போகும் அகழ்வுத்திட்டம்

‘பேராபத்தில் மன்னார்த்தீவு’ ஆர்.ராம் இலங்கையின் மன்னார் பகுதியில் பாரிய அளவில் கனியவள மணல் அகழ்வதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு பூர்வாங்கச் செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய ‘மன்னார் தீவில் 38துளைகள் இடும் செயற்பாடுகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதோடு  ஏனைய செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னேறி வருகின்றமை மகிழ்;ச்சி அளிக்கின்றது’ என்று அவுஸ்ரேலியாவின் டைட்டேனியம் சான்ட்ஸ் தனியார் நிறுவனமானது, கடந்த 11ஆம் திகதி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இதன்படி, மன்னாரில் பாரியளவிலான கனியவள மணல் அகழ்வு இடம்பெறவுள்ளமை உறுதியாகிறது. … Continue reading அழிக்கப்போகும் அகழ்வுத்திட்டம்